Tuesday, August 14, 2007

சுதந்திர தின சிந்தனை -இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் 'பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?' என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.


குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். - - குருமூர்த்தி//

முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

மேலும் படிக்க.......

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

Monday, July 02, 2007

இயக்கங்களால் சீரழிக்கப்படும் முஸ்லிம் பென்கள் (Exclusive Article)

இறைவனின் திருப்பெயரால்

யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?

போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.

அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.

உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.

பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.

ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!


''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது"" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.

''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.



பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ''இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி"" என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.

''அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!"" (திர்மீதி).



இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து...? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?


அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.

பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.

''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.

அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?



''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?

''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்"";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.



வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?



இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?

''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்"" என்பது நபிகளின் கட்டளை!


குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?

கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?

கட்டாயம் சந்தோஷப்படுவான்!

இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க"" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.

2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?


இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?


மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.

தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.


தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.


ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்.



அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.

இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!


Monday, June 11, 2007

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.

கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.

இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.

இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.

எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.

சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.

சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.


இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.

காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.


முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.


பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

இறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.